New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சாலைப் பாதுகாப்பு குறித்த இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் விபத்துகளையும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பதிவு: 19 Nov 2021, 11:08:10 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சாலைப் பாதுகாப்பு குறித்த இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் விபத்துகளையும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினார். இதற்கென ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டு, புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.