New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதிலும் வடிவமைப்பதிலும் பெரும் பங்காற்றும் @theicai அமைப்பின் 53-ஆவது மண்டல கருத்தரங்கை காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கிவைத்தார்.

பதிவு: 19 Nov 2021, 14:21:45 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதிலும் வடிவமைப்பதிலும் பெரும் பங்காற்றும் The Institute of Chartered Accountants of India அமைப்பின் 53-ஆவது மண்டலக் கருத்தரங்கைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கிவைத்து, சமுதாயத்திற்கு நிதி ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் நற்பணியைத் தொடர்ந்து ஆற்றுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.