New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாகக் கணினிவழி DNA தேடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு தடய அறிவியல் துறை உருவாக்கியுள்ள தடய மரபணு தேடல் மென்பொருளை வெளியிட்டார்.

பதிவு: 20 Nov 2021, 15:01:22 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாகக் கணினிவழி DNA தேடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு தடய அறிவியல் துறை உருவாக்கியுள்ள தடய மரபணு தேடல் மென்பொருளை வெளியிட்டார்.  குற்றப்புலனாய்வில் இது ஒரு மைல்கல்லாக அமைந்து வழக்குகள் விரைந்து தீர்க்கப்படும்.