New - DetailPage - DMK
header_right
குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவம், பாதுகாப்பு, பாலியல் பாகுபாடின்மை ஆகியவற்றை உறுதிசெய்யும் இலக்கினை அடைவதற்காகத் தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ள "தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை"

பதிவு: 20 Nov 2021, 17:42:03 மணி

குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவம், பாதுகாப்பு, பாலியல் பாகுபாடின்மை ஆகியவற்றை உறுதிசெய்யும் இலக்கினை அடைவதற்காகத் தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ள "தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை"யினை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். 
குழந்தைகள் நலனை கண்ணெனப் போற்றுவோம்!