New - DetailPage - DMK
header_right
#FarmLaws அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அச்சட்டங்களைத் திரும்பப் பெற ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த வழிகாட்டுதல்களைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

பதிவு: 22 Nov 2021, 10:36:25 மணி

#FarmLaws-ஐத் திரும்பப் பெறப் போராடி உயிர்நீத்த உழவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி, அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அச்சட்டங்களைத் திரும்பப் பெற ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த வழிகாட்டுதல்களைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.