மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் சென்னை கிழக்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த துறைமுகம் தெற்கு பகுதிச் செயலாளர் வி.பி.எஸ்.மதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 22 Nov 2021, 11:03:49 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
சென்னை கிழக்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
துறைமுகம் தெற்கு பகுதிச் செயலாளர் வி.பி.எஸ்.மதன் -
துறைமுகம் தெற்கு பகுதி துணைச் செயலாளர் கல்லறை எம்.மதன் -
துறைமுகம் வடக்கு பகுதி இணைச் செயலாளர் ஆர். அனிதா -
துறைமுகம் வடக்கு பகுதி பேரவை துணைச் செயலாளர் ஆர்.மோசஸ் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (21.11.2021) காலை, சென்னை கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த துறைமுகம் தெற்கு பகுதிச் செயலாளர் வி.பி.எஸ்.மதன் - துறைமுகம் தெற்கு பகுதி துணைச் செயலாளர் கல்லறை எம்.மதன் - துறைமுகம் வடக்கு பகுதி இணைச் செயலாளர் ஆர். அனிதா -துறைமுகம் வடக்கு பகுதி பேரவை துணைச் செயலாளர் ஆர்.மோசஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது மாண்புமிகு அமைச்சரும் - சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான பி.கே.சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், ஆகியோர் உடனிருந்தனர்.
***