முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவியேற்று கொண்ட திரு.முனீஸ்வர் நாத் பண்டாரி அவர்களுக்கு புத்தகங்கள் அளித்து அவரது பணிக்காலம் சிறப்புற அமைந்திட வாழ்த்துகளை தெரிவித்தார்.
பதிவு: 22 Nov 2021, 12:35:25 மணி
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட திரு. முனீஸ்வர் நாத் பண்டாரி அவர்களுக்கு புத்தகங்கள் அளித்து அவரது பணிக்காலம் சிறப்புற அமைந்திட வாழ்த்துகளைத் தெரிவித்தார்.