New - DetailPage - DMK
header_right
சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, கருத்து சுதந்திரம் முதலிய உயரிய கோட்பாடுகள் பக்கத்துக்குப் பக்கம் மிளிர்வதாக வடிக்கப்பட்டதுதான் நமது இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டம் ஆகும்.

பதிவு: 26 Nov 2021, 12:49:47 மணி

சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, கருத்து சுதந்திரம் முதலிய உயரிய கோட்பாடுகள் பக்கத்துக்குப் பக்கம் மிளிர்வதாக வடிக்கப்பட்டதுதான் நமது இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டம் ஆகும். அதன் முகவுரையை குடிமக்களும் ஆட்சியாளர்களும் பொன்போல் போற்றிப் பாதுகாப்போம்! #ConstitutionDay