மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் தெற்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த இராஜபாளையம் நகரச் செயலாளர் என். பாஸ்கரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 27 Nov 2021, 10:57:34 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
விருதுநகர் தெற்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
இராஜபாளையம் நகரச் செயலாளர் என். பாஸ்கரன் தலைமையில்
இராஜபாளையம் நகரத்தைச் சேர்ந்த
மாவட்ட பிரதிநிதி எம்.மாரியப்பன் - மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் என்.கண்ணன் - மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் என்.சசிகுமார் - நகர இணைச் செயலாளர் வி.முத்துக்குமரன் - நகர எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எஸ்.பாஸ்கர் - மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ஏ.கே.ராஜ்பிரியம் - நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.முனியராஜா - மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் எம்.மருதுராஜ், அண்ணா
தொழிற்சங்க மாவட்ட தலைவர் என்.போஸ்பெரியசாமி மற்றும் மம்சாபுரம் பேரூர்ச் செயலாளர் ப.அய்யனார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
தொழிற்சங்க மாவட்ட தலைவர் என்.போஸ்பெரியசாமி மற்றும் மம்சாபுரம் பேரூர்ச் செயலாளர் ப.அய்யனார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
***
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (26.11.2021) மாலை, விருதுநகர் தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த இராஜபாளையம் நகரச் செயலாளர் என்.பாஸ்கரன் தலைமையில் இராஜபாளையம் நகரத்தைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி எம்.மாரியப்பன் - மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் என்.கண்ணன் - மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் என்.சசிகுமார் - நகர இணைச் செயலாளர் வி.முத்துக்குமரன் - நகர எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எஸ்.பாஸ்கர் - மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ஏ.கே.ராஜ்பிரியம் - நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.முனியராஜா - மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் எம்.மருதுராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் என்.போஸ்பெரியசாமி மற்றும் மம்சாபுரம் பேரூர்ச் செயலாளர் ப.அய்யனார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு அமைச்சரும் - விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், இராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ். தங்க பாண்டியன், எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர்கள் இரா.இராசாஅருண்மொழி, ஆர்.வி.கே.துரை, இராஜபாளையம் வடக்கு நகரச் செயலாளர் எஸ்.ஏ.மணிகண்டராஜா, தெற்கு நகரச் செயலாளர் இராமமூர்த்தி, வத்திராயிருப்பு ஒன்றிய பெருந்தலைவர் எஸ். சிந்து முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.
***