கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பா.ம.க.வைச் சேர்ந்த கோ.எதிரொலிமணியன் அவர்கள் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பா.ம.க நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க ஆகிய கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 29 Nov 2021, 10:45:30 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருவண்ணாமலை மாவட்டம்
பா.ம.க.வைச் சேர்ந்த
மாநில தேர்தல் பிரச்சார குழு தலைவர் கோ.எதிரொலிமணியன், Ex.M.L.A., அவர்கள் தலைமையில்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்னை க.சீனுவாசன் மற்றும்
மாவட்ட முன்னாள் செயலாளர்கள் - ஒன்றியச் செயலாளர்கள் - நகரச் செயலாளர் - ஒன்றிய கவுன்சிலர்கள் - அணிச் செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்ட
பா.ம.க. - அ.தி.மு.க. - தே.மு.தி.க. - பா.ஜ.க ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட
500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
***
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (27.11.2021) மாலை, திருவண்ணாமலை மாவட்டம், பா.ம.க.வைச் சேர்ந்த மாநில தேர்தல் பிரச்சார குழு தலைவர் கோ.எதிரொலி மணியன், Ex.M.L.A., அவர்கள்தலைமையில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்னை க.சீனுவாசன், மாவட்ட முன்னாள் செயலாளர்கள் - ஒன்றியச் செயலாளர்கள் - நகரச் செயலாளர் - ஒன்றிய கவுன்சிலர்கள் - அணிச் செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்ட பா.ம.க. - அ.தி.மு.க. - தே.மு.தி.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பா.ம.க.வைச் சேர்ந்த திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முனனாள் தலைவர் வே.குப்பன், வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் கே.என்.முரளிதரன், வடக்கு மாவட்ட முன்னள் செயலாளர் சி.கைலாசம், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கே.அருண், வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வ.பழனி, ஒன்றியச் செயலாளர்கள் தெள்ளார் வ.பெருமாள், அனக்காவூர் பி.சதீஷ்குமார், நகரச் செயலாளர் வந்தவாசி எஸ்.சர்புதீன், நகர தலைவர் கே.ஏ.ஜி.லோகநாதன், நகர அமைப்பு தலைவர் எம்.சந்தோஷ், வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் நாகம்மாள், மாவட்ட துணைத் தலைவர் பாஞ்சரை ந.பட்டாபிராமன், தி.மலை தமிழ் சங்க பொதுச்செயலாளர் காதர்ஷாகமல், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஊடக பேரவை எம்.விநாயகமூர்த்தி, கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ம.குணசேகரன், வடக்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரமசிவம், மாவட்ட தேர்தல் பிரச்சாரக்குழு தலைவர் எஸ்.கேசவன், மாவட்ட மகளிர் சங்க துணைச் செயலாளர் கி.நிர்மலாரெட்டியார், மாவட்ட அமைப்புச் செயலாளர் கே.சந்தரு, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கே.சுந்தரி, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் க.முத்துபெருமாள் -
திருவண்ணாமலை நகர பா.ம.க.வைச் சேர்ந்த நகர துணைத் தலைவர் ஆனந்தன், நகர துணைத் தலைவர் இ.ரவி,நகர துணைச் செயலாளர் ஜி.முருகன், நகர இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.இளங்கோவன், நகர சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த துணைச் செயலாளர் அகமது, துணைத் தலைவர் அயூப்பாஷா, நகர இளைஞர் அணி துணைத் தலைவர் சோமு, 32வது வட்டத்தைச் சேர்ந்த செயலாளர் வெங்கடேசன், தலைவர் சேகர், துணைத் தலைவர் கே.முருகன், 31வது வட்டத்தைச் சேர்ந்த செயலாளர் சிவக்குமார், தலைவர் லட்சுமணன், 29வது வட்டத்தைச் சேர்ந்த செயலாளர் எம்.அனீபா, துணைத் தலைவர்கள் ஏ.சரவணன், தனசேகர், அமீர், தலைவர் காதர், துணைச் செயலாளர் நசீர், நகர செயற்குழு உறுப்பினர்கள் குமார், ராமலிங்கம், செட்டிப்பட்டு சேகர் -
தெள்ளார் ஒன்றிய பா.ம.க.வைச் சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர்கள் வ.பெருமாள், இ.நாகராஜ், துணைத்தலைவர் கே.விநாயகம், கீழ்வெள்ளியூர் கிளையைச் சேர்ந்த தலைவர் ஜி.மூர்த்தி, கிளைச் செயலாளர் கி.முருகேசன், மழையூர் கிளையைச் சேர்ந்த தலைவர் கே.முருகன், செயலாளர் பி.பாண்டு, இளைஞர் அணிச் செயலாளர் பெ.பிரபாகரன் -
வந்தவாசி ஒன்றிய பா.ம.க.வைச் சேர்ந்த மாணவர் சங்க செயலாளர் பி.தமிழ்செல்வன், ஒன்றிய துணைச் செயலாளர் இ.நாகராஜ் -
வந்தவாசி நகர பா.ம.க.வைச் சேர்ந்த 24வது வார்டு செயலாளர் முகமதுரபி, 16வது வார்டு செயலாளர் கிஷோர்குமார், 22வது வார்டு செயலாளர் அருண், 20வது வார்டு முன்னாள் கவுன்சிலர் பி.மணிகண்டன், நகர மாணவர் சங்கத் தலைவர் ஆர். பாஸ்கரன், 12வது வட்டச் செயலாளர் முகமது அலி, முன்னாள் கவுன்சிலர் துரைகண்ணு -
அனக்காவூர் ஒன்றிய பா.ம.க.வைச் சேர்ந்த இளைஞர் சங்க செயலாளர் வினோத்குமார், பாராசூர் தலைவர் பி.நடராஜன் -
பெரணமல்லூர் ஒன்றிய பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் செயலாளர் அ.வேலு, துணைச் செயலாளர் ருத்திரகோட்டி, செயற்குழு உறுப்பினர் பு.விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர் மு.சம்பத், வெங்கடேசன், கிளைச் செயலாளர் பாலாஜி, கிளைச் செயலாளர் ராஜசேகரன் -
வெம்பாக்கம் ஒன்றிய பா.ம.க.வைச் சேர்ந்த வீரன் முன்னேற்றச் சங்க பொறுப்பாளர், மாத்தூர் கிளைத் தலைவர் கதிரவன், இளைஞர் சங்கத் தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் முனுசாமி, ராஜேந்திரன், சின்னதுரை -
சேத்துப்பட்டு ஒன்றிய பா.ம.க.வைச் சேர்ந்த துணைச் செயலாளர் ஆர்.சின்னதுரை, தலைவர் ஏ.பழனி, இளைஞர் அணிச் செயலாளர் ஏ.ரஞ்சித்குமார், கொளக்கரவாடி கிளைச் செயலாளர் வெங்கடேசன் -
போளூர் ஒன்றிய பா.ம.க.வைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர் எம்.மூர்த்தி, 3வது வார்டு உறுப்பினர் கஸ்தம்பாடி காயத்திரி கங்காதரன்,
ஆரணி மேற்கு ஒன்றிய பா.ம.க.வைச் சேர்ந்த இளைஞர் அணி முன்னாள் செயலாளர் கே.அன்புமணி, மாணவர் அணிச் செயலாளர் ஏ.அறிவரசன், கீழ்நகர் கிளைச் செயலாளர் எம்.விஜயன், ரெட்டிபாளையம் கிளைச் செயலாளர் ரகோத்தமன், காட்டுகானாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமாரி ஜெயகுமார், ஒன்றிய முன்னாள் செயலாளர் ஜெயக்குமார், கிளைச் செயலாளர் வி.எஸ்.பிரசாத், முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் ரமேஷ், தழதாழை கிளைச் செயலாளர் ரங்கநாதன் மற்றும்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த அண்ணா தொழிற் சங்க மண்டலப் பொறுப்பாளர் வீ.உதயசங்கர், முன்னாள் அவைத்தலைவர் ஆரணி கி.காந்தி, வந்தவாசி நகர அவைத்தலைவர் சந்தோஷ், நகர இளைஞர் சங்கத் தலைவர் தினேஷ், வடவணக்கம்பாடி கிளைச் செயலாளர் ரவி, பெரணமல்லூர் ஒன்றியம் பி.கமலகாசன், ஆரணி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சிறுமூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோவன், ஒன்றிய பிரதிநிதி வடுகசாத்து சேட்டு, நஜீர் அகமது -
பா.ஜ.க.வைச் சேர்ந்த பெரணமல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் க.ராஜதுரை -
தே.மு.தி.க.வைச் சேர்ந்த போளூர் ஒன்றியம், மாவட்ட பிரதிநிதி களம்பூர் வி.வெங்கடேசன் உள்ளிட்ட500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு க.பொன்முடி, ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு அமைச்சரும் - திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு, செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தரணிவேந்தன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
***