முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு காலப் பூசையாவது நடைபெறுவதற்குத் தேவையான வைப்பு நிதியினை காசோலையை TNPFCL மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார்.
பதிவு: 01 Dec 2021, 10:34:33 மணி
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு காலப் பூசையாவது நடைபெறுவதற்குத் தேவையான வைப்பு நிதியினை ஒரு இலட்சம் ரூபாயில் இருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி, மொத்தம் 129 கோடியே 59 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை TNPFCL மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார்.