முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் எய்திய வீரர்கள் கே.ஏகாம்பரம், கே.கருப்பசாமி, பி.பழனிகுமார் ஆகியோரது வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 20 இலட்சம் வழங்கினார்.
பதிவு: 01 Dec 2021, 10:43:05 மணி
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் எய்திய வீரர்கள் கே.ஏகாம்பரம், கே.கருப்பசாமி, பி.பழனிகுமார் ஆகியோரது வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 20 இலட்சமும்; பனிச்சறுக்கு மூலம் 'லடாக் - மலரி' சென்று சாதனை படைத்த கேப்டன் குபேர காந்திராஜ் அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.