New - DetailPage - DMK
header_right
ஒட்டன்சத்திரம் அ/மி பழனியாண்டவர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி, விளாத்திக்குளம் அ/மி சுப்பிரமணிய சுவாமி கலை & அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு அ/மி அர்த்தநாரீசுவரர் கலை & அறிவியல் கல்லூரி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்தார்.

பதிவு: 01 Dec 2021, 12:53:52 மணி

ஒட்டன்சத்திரம் அ/மி பழனியாண்டவர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி, விளாத்திக்குளம் அ/மி சுப்பிரமணிய சுவாமி கலை & அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு அ/மி அர்த்தநாரீசுவரர் கலை & அறிவியல் கல்லூரி ஆகிய 3 புதிய கல்லூரிகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்தார். இதனால் கிராமப்புற மாணவர்கள் பயனடைவர்.