தொழிலாளர் நலத்துறை சார்பில், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 50,721 பேருக்குக் கல்வி, ஓய்வூதியம், திருமணம், மகப்பேறு உள்ளிட்டவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு வழங்கினேன்.
பதிவு: 01 Dec 2021, 13:17:40 மணி
தொழிலாளர் நலத்துறை சார்பில், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 50,721 பேருக்குக் கல்வி, ஓய்வூதியம், திருமணம், மகப்பேறு உள்ளிட்டவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு வழங்கினேன். மேலும், அரசினர் #ITI-களில் புதிய கட்டடங்களைத் திறந்துவைத்தேன்.