New - DetailPage - DMK
header_right
திமுக-வின் கோரிக்கையை, பிற எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோதும், மாநில மக்கள் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

பதிவு: 03 Dec 2021, 15:54:53 மணி

மாநில உரிமைகளைப் பறிக்கும் #DamSafetyBill-ஐ தேர்வுக்குழுவுக்கு அனுப்புக என்ற திமுக-வின் கோரிக்கையை, பிற எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோதும், மாநில மக்கள் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.