குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோரின் நெடுநாள் கனவு நனவாகியுள்ளது. காலியாக உள்ள #SIDCO தொழில்மனைகளின் விலை மிகக் கணிசமாகக் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பதிவு: 08 Dec 2021, 10:37:26 மணி
குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோரின் நெடுநாள் கனவு நனவாகியுள்ளது. காலியாக உள்ள #SIDCO தொழில்மனைகளின் விலை மிகக் கணிசமாகக் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, தாங்கள் வளர்வதோடு; புது வேலைவாய்ப்புகளையும் உருவாக்கத் தொழில்முனைவோரை வேண்டுகிறேன்.