தமிழறிஞர்கள் சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், திரு. முருகேச பாகவதர், திரு. சங்கரவள்ளி நாயகம், புலவர் செ. இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான நூலுரிமைத் தொகையினை வழங்கினேன்.
பதிவு: 08 Dec 2021, 14:28:34 மணி
தமிழறிஞர்கள் சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், திரு. முருகேச பாகவதர், திரு. சங்கரவள்ளி நாயகம், புலவர் செ. இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான நூலுரிமைத் தொகையினை வழங்கினேன். தமிழ்த்தொண்டாற்றியோர்க்கு எம் சிறுதொண்டு இது.