New - DetailPage - DMK
header_right
மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

பதிவு: 08 Dec 2021, 14:34:08 மணி

மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். மாற்றுத்திறனாளிகள் நலனில் என்றும் தலைவர் கலைஞர் வழியில் நமது அரசு!