அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகளும் தேவைகளும் எவ்விதப் பாகுபாடுமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் - இதுவே மனித உரிமைத் தத்துவம்!
பதிவு: 10 Dec 2021, 12:43:43 மணி
உலக மனித உரிமைகள் நாள்! - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகளும் தேவைகளும் எவ்விதப் பாகுபாடுமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் - இதுவே மனித உரிமைத் தத்துவம்! ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10 அன்று உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. All Human, All Equal என்பதை இவ்வாண்டுக்கான மனித உரிமைகள் நாள் முழக்கமாக ஐ.நா அறிவித்துள்ளது. இதையே 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றும் 'யாவரும் கேளிர்' என்றும் தமிழ் நிலம் தாங்கி நிற்கிறது; 'சுயமரியாதை' எனும் பெயரில் வளர்த்து வந்துள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிடவும், சுயமரியாதையைப் பாதுகாத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்.