மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கோவை மாநகர் மேற்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஏ.பி.நாகராஜ் தலைமையில் அ.தி.மு.க, எம்ஜிஆர் இளைஞர் அணி மற்றும் அ.ம.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 15 Dec 2021, 10:32:39 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கோவை மாநகர் மேற்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
அரசு முன்னாள் வழக்கறிஞர் ஏ.பி.நாகராஜ், Ex. M.P., தலைமையில்
மணிகாரம்பாளையம் பகுதி துணைச் செயலாளர் ஆர்.மணிவேல் - கூட்டுறவு சங்கத் தலைவர் அ. அருண்குணாளன் - மாவட்ட பாசறை பகுதிச் செயலாளர் எஸ்.மனோஜ்குமார் - மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சிங்கை பார்த்திபன் மற்றும்
அ.ம.மு.க.வைச் சேர்ந்த
சிங்காநல்லூர் பகுதிச் செயலாளர் ஜே.எஸ்.ஆர்.ஜெயபால் - சி.ராஜ்குமார் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (14.12.2021) மாலை, கோவை மாநகர் மேற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் ஏ.பி.நாகராஜ், Ex.M.P., தலைமையில், மணிகாரம்பாளையம் பகுதி துணைச் செயலாளர் ஆர்.மணிவேல் - கூட்டுறவு சங்கத் தலைவர் அ. அருண்குணாளன் - மாவட்ட பாசறை பகுதிச் செயலாளர் எஸ்.மனோஜ்குமார் - மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சிங்கை பார்த்திபன் மற்றும் அ.ம.மு.க.வைச் சேர்ந்த சிங்காநல்லூர் பகுதிச் செயலாளர் ஜே.எஸ்.ஆர்.ஜெயபால், சி.ராஜ்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது மாண்புமிகு அமைச்சரும் - கரூர் மாவட்டக் கழகச் செயலாளருமான வி.செந்தில்பாலாஜி, கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா (எ) கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
***