New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் சென்னை மேற்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் டி.கந்தசாமி தலைமையில் மாற்று கட்சி நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 15 Dec 2021, 10:36:18 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
சென்னை மேற்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் டி.கந்தசாமி தலைமையில்
அ.ம.மு.க.வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களும்  -
அ.ம.மு.க.வைச் சேர்ந்த
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் கே.சி.விஜய் தலைமையில்
அ.ம.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களும்  -
தென்சென்னை மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளர் ஏ.ஜி.ரமேஷ் தலைமையில்
அ.ம.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களும்  -
த.மா.கா.வைச் சேர்ந்த
மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாநகர் எஸ்.ராம்குமார் தலைமையில்
த.மா.கா. நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களும் -
த.மா.கா. மாநிலச் செயலாளர் திருமதி  ஏ.அனுராதா அபி தலைமையில்
த.மா.கா. நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களும் 
 
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (14.12.2021) மாலை,  சென்னை மேற்கு மாவட்டம்அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் டி.கந்தசாமி தலைமையில் ..மு..வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களும்  - அ.ம.மு.க.வைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் கே.சி.விஜய் தலைமையில் ..மு.நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களும்  -  தென்சென்னை மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளர் .ஜி.ரமேஷ் தலைமையில் ..மு.நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களும்  -  .மா.கா.வைச் சேர்ந்த  மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாநகர் எஸ்.ராம்குமார் தலைமையில் த.மா.காநிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களும் - .மா.காமாநிலச் செயலாளர் திருமதி  .அனுராதா அபி தலைமையில் ..மு.நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களும்  தி.மு.க.வில் இணைந்தனர்.
 
அதுபோது சென்னை மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நே.சிற்றரசு, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, மாவட்டப் பொருளாளர் ஐ.கென்னடி, ஆயிரம்விளக்கு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், எம்.எல்.ஏ., அண்ணாநகர் பகுதிச் செயலாளர் நா.இராமலிங்கம், ஆயிரம்விளக்கு கிழக்கு பகுதிச் செயலாளர் மா.பா.அன்புதுரை, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதிச் செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின்பாபு, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
 
தி.மு.க.வில் இணைந்தவர்கள் விவரம்
 
திரு.D.கந்தசாமி,  அ.தி.மு.க மாவட்டஇணைசெயலாளர் அம்மா பேரவை தலைமையில்
 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் (அமமுக)
 
1)   திரு. டி.கந்தசாமி அ.தி.மு.க. மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்
2)   திரு. செந்தில்,  தென்சென்னைவடக்குமாவட்டம், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்
3)   திரு.மகாராஜன்,  அம்மாபேரவை, தென்சென்னைவடக்குமாவட்டதலைவர்      
4)   திரு.R. மந்திரமூர்த்தி,  துணைசெயலாளர்,  தென்சென்னைவடக்குமாவட்டஇளைஞர்அணி
5)   திரு.கண்ணன்,  தென்சென்னைதெற்குபகுதிஇணைசெயலாளர்     
6)   திரு.R. சிவசுப்பிரமணியன்,  முன்னாள்அமைப்புசாராமாவட்டதுணைசெயலாளர்  மற்றும் 100க்கும் மேற்பட்டோர்     
 
திரு.K.C. விஜய் தலைமையில்  (அம்மாமக்கள்முன்னேற்றக்கழகம்)
 
1)   திரு.K.C. விஜய்,  மாநிலசெயலாளர்,இளைஞர்மற்றும்இளம்பெண்கள்பாசறை   
2)   டைகர்திரு.R. தயாநிதி, முன்னாள்மாவட்டஇணைச்செயலாளர்மீனவர்பிரிவு, தென்சென்னை வடக்கு,     
3)   திரு.M.K. பூங்குன்றன்,  வழக்கறிஞர்அணிஇணைச் செயலாளர், மத்தியசென்னைகிழக்கு
4)   திரு.P. ராஜேஷ், 120வது கிழக்குவட்டகழகச்செயலாளர்   
5)   திரு.G. சதிஷ்குமார், 116வது மேற்குவட்டகழகச்செயலாளர்
6)   திரு. A. தாஹர்அலி, 115வது மேற்குவட்டகழகச்செயலாளர்
7)   திரு. T. விஜயபாஸ்கர்,  மத்தியசென்னைகிழக்குமாவட்டஇணைச்செயலாளர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர்    
 
திரு. A.G.ரமேஷ் தலைமையில் (அமமுக)
 
1)  திரு.A.G.ரமேஷ்,  தென்சென்னைமாவட்டஜெ.பேரவைசெயலாளர்     
2)  திரு R. பிரகாஷ்,  மாவட்டஅண்ணாதொழிற்சங்கஇணைசெயலாளர்  
3)  திருG.கிருஷ்ணமூர்த்தி,  மாவட்டஎம்.ஜி.ஆர்.மன்றசெயலாளர்  
4)  திரு R.K. அஷ்வத்,  மாவட்டமாணவர்அணிஅமைப்பாளர்     
5)  திருF.S.பத்மநாபன்,மாவட்டவர்த்தகஅணிஇணைசெயலாளர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர்     
 
அண்ணாநகர் திரு. S. ராம்குமார் தலைமையில் (தமிழ்மாநிலகாங்கிரஸ்)
 
1)    அண்ணாநகர்திருS.ராம்குமார்,  தலைவர், மத்தியசென்னைமேற்குமாவட்டம்      
2)    திரு M.S. வாசுதேசன்,  பொருளாளர், மத்தியசென்னைமாவட்டம்    
3)    MMDA திரு.ஆ,.கார்த்திக்,  இளைஞர்அணிதலைவர், சென்னைமேற்குமாவட்டம்    
4)    விருகை M.M.S. முத்து (எ) S. முத்துலிங்கம்,  தலைவர், இளைஞர்அணி, தென்சென்னைமேற்குமாவட்டம்  
5)    திரு. G. ராமு,  அண்ணாநகர்பகுதிதலைவர்    
6)    திருசுரேஷ்புஜ்ஜி,  தலைவர், வழக்கறிஞர்அணி
7)    திரு. ஜெகதீசன், மாணவர்அணி, மாநிலசெயலாளர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர்
 
திருமதி A. அனுராதாஅபி தலைமையில் (தமிழ்மாநிலகாங்கிரஸ்)
 
1) திருமதி A. அனுராதாஅபி,  மாநிலசெயலலாளர், தமிழ்மாநிலகாங்கிரஸ்   
2) அரும்பாக்கம்திரு.அபி,  சிறுபான்மைபிரிவு, மாநிலபொதுச்செயலாளர்     
3) திரு B. சதீஷ்குமார்,  வர்த்தகர்அணி, மத்தியசென்னைமேற்குமாவட்டதலைவர்         
4) திரு. S.V.சாம்டேனியல்,  மத்தியசென்னைமேற்குமாவட்டசெயலாளர்
5) திரு ரூசுஃப்கிறிஸ்டோ,  இளைஞர்அணி, மாவட்டசெயலாளர்      
6) திருமதிஉமாமகேஷ்வரி,இளம்பெண்கள்அணி,மாவட்டபொதுச்செயலாளர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர்
***