மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், கன்னியாகுமரி மாவட்ட த.மா.கா. தலைவர் கே.வி.ஜுட்தேவ் தி.மு.க.வில் இணைந்தார்.
பதிவு: 15 Dec 2021, 10:43:46 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்,
கன்னியாகுமரி மாவட்ட த.மா.கா. தலைவர் கே.வி.ஜுட்தேவ்
தி.மு.க.வில் இணைந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (14.12.2021) மாலை, கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், த.மா.காவைச் சேர்ந்த கன்னியாகுமரி மாவட்ட தலைவர் கே.வி. ஜுட்தேவ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது மாண்புமிகு அமைச்சரும் - கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளருமான த. மனோ தங்கராஜ், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
***