New - DetailPage - DMK
header_right
இந்து சமய அறநிலையத்துறைப் பயிற்சிப் பள்ளிகளில் அர்ச்சகர்,ஓதுவார்,பிரபந்த விண்ணப்பர்,வேதபாராயணர்,இசை ஆகிய கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1000ரூ உதவித்தொகையை 3000ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

பதிவு: 24 Dec 2021, 12:54:08 மணி

இந்து சமய அறநிலையத்துறைப் பயிற்சிப் பள்ளிகளில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர், இசை ஆகிய கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித்தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 64,444 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்குதல்; 672 வேளாண் பெருமக்களுக்கு சூரிய கூடார உலர்த்திகள், சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்குதல் ஆகிய திட்டங்களைத் தொடங்கிவைத்து;
கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்கினேன்.