New - DetailPage - DMK
header_right
'மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை உயர்த்தி வழங்கினார்'

பதிவு: 27 Dec 2021, 14:09:21 மணி

'மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27-12-2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை ரூ 1 கோடியிலிருந்து ரூ 3 கோடியாக உயர்த்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கான அரசு மானியத்தை ரூ. 3 கோடியிலிருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தி அதற்கான காசோலையை வழங்கினார்'