திருவொற்றியூரில் 1993ஆம் ஆண்டு அப்போதைய குடிசை மாற்று வாரியத்தினால் கட்டப்பட்ட குடியிருப்பு இடிந்து விழுந்த நிகழ்வில் வீடிழந்த அனைவருக்கும் உடனடியாக மாற்று வீடுகள்-1லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்.
பதிவு: 27 Dec 2021, 14:10:42 மணி
திருவொற்றியூரில் 1993-ஆம் ஆண்டு அப்போதைய குடிசை மாற்று வாரியத்தினால் கட்டப்பட்ட குடியிருப்பு இடிந்து விழுந்த நிகழ்வில் வீடிழந்த அனைவருக்கும் உடனடியாக மாற்று வீடுகள் - 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். இதுபோன்ற நிலையிலுள்ள பிற கட்டடங்களின் தகவல்களும் சேகரிக்கப்படும்.