New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பிற பெருநகரங்களில் உள்ளதுபோல, சென்னை பெருநகரக் காவல்துறையையும் சீரமைத்திடப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், ஆவடி ஆணையரகங்களைத் தொடங்கிவைத்தார்.

பதிவு: 03 Jan 2022, 10:29:50 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பிற பெருநகரங்களில் உள்ளதுபோல, சென்னை பெருநகரக் காவல்துறையையும் சீரமைத்திடப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், ஆவடி ஆணையரகங்களைத் தொடங்கிவைத்தார்.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிலும்-குற்றங்கள் நடக்கும் முன்பே தடுக்கப்பட வேண்டும் என்பதிலும் நமது இலக்கு ஈடேறவும் இம்முயற்சி உதவும்.