New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று சட்டமன்றத்தில் உரையாற்றியபோது, நமது அரசு நெருக்கடிகள் மிகுந்த - குறுகிய காலத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் பட்டியலிட்டார்.

பதிவு: 08 Jan 2022, 10:36:53 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று சட்டமன்றத்தில் உரையாற்றியபோது, நமது அரசு நெருக்கடிகள் மிகுந்த - குறுகிய காலத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் பட்டியலிட்டார். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் என்றும் வீறுநடை போடுவோம்! தமிழ்நாடு முதல் மாநிலமாகும்!