அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை மக்கள் மகிழ்ச்சியோடு பெற்று வந்தாலும், சிலர் இதில் திட்டமிட்டுத் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.
பதிவு: 10 Jan 2022, 10:52:10 மணி
அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை மக்கள் மகிழ்ச்சியோடு பெற்று வந்தாலும், சிலர் இதில் திட்டமிட்டுத் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். எனவே எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி, பொருட்கள் வழங்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளும் அலுவலர்களும் கண்காணித்து உறுதிசெய்ய அறிவுறுத்தியுள்ளேன்.