மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில், அரசின் அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பதிவு: 11 Jan 2022, 15:40:46 மணி
'மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில், அரசின் அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது'
பிற மாநிலங்களோடு நமது செயல்பாட்டை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தாண்டி, வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுச் செயல்படுமாறு அனைத்துத் துறைச் செயலாளர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் வலியுறுத்தினார். அறிவிப்புகள் ஆணைகள் ஆகியுள்ளன; அவை 100% செயல்வடிவம் பெற்று மக்கள் பயனடையும் இலக்கை நோக்கி உழைப்போம்!