New - DetailPage - DMK
header_right
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சமத்துவத்தைப் போதிக்கும் திருக்குறளை வழங்கிய அய்யன் வள்ளுவரைப் போற்றும் திருவள்ளுவர் நாளில், அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கினேன்.

பதிவு: 17 Jan 2022, 10:52:30 மணி

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சமத்துவத்தைப் போதிக்கும் திருக்குறளை வழங்கிய அய்யன் வள்ளுவரைப் போற்றும் திருவள்ளுவர் நாளில், தமிழினத் தலைவர் கலைஞர் அமைத்த வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கினேன்.