New - DetailPage - DMK
header_right
மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அவர்களது ஆக்கப்பூர்வப் பணிகளைப் பாராட்டியதோடு; ஆலோசனைகளை முழுமையான ஆய்வு மேற்கொண்டு செயல்திட்ட அறிக்கையாகவே இனி அளித்திடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டேன்.

பதிவு: 19 Jan 2022, 10:46:37 மணி

மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அவர்களது ஆக்கப்பூர்வப் பணிகளைப் பாராட்டியதோடு; ஆலோசனைகளை முழுமையான ஆய்வு மேற்கொண்டு செயல்திட்ட அறிக்கையாகவே இனி அளித்திடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டேன். சமச்சீரான வளர்ச்சி என்பதே இலக்கு! அதுவே திராவிட மாடல்!