அன்றைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததன் அடையாளமான தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் #RepublicDay வில் இடம்பெறும்!
பதிவு: 19 Jan 2022, 10:49:29 மணி
அன்றைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததன் அடையாளமான தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் #RepublicDay வில் இடம்பெறும்! தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்! தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை மறைக்கும் எந்த முயற்சியும் ஒருபோதும் பலிக்காது!