கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
பதிவு: 28 Jan 2022, 10:35:25 மணி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கழக நிர்வாகிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.