New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம், தே.மு.தி.க. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு  தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 05 Feb 2022, 14:48:10 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்,
தே.மு.தி.க. கட்சியின்
திண்டுக்கல் மேற்கு  மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு  தலைமையில்
மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகள் மற்றும்
தலைமைச்செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (4.2.2022) மாலை,  திண்டுக்கல் மேற்கு மாவட்டம்,   தே.மு.தி.க.கட்சியைச் சேர்ந்த  திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு தலைமையில், தே.மு.தி.க.வைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் ஜே.எல்.சங்கர், மாவட் துணைச் செயலாளர்கள்  ஜே.வேலுச்சாமி ஏ.பிரபாகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.கருப்புச்சாமி, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்  ஏ.கோவிந்தராஜ், ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் பி.முருகேசன், மாவட்ட கேப்டன் மன்ற   துணைச் செயலாளர் எம்.அருண்குமார், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணைச் செயலாளர் டி.பாலாஜி, ஒன்றியச் செயலாளர் பி. பழனிவேல், மாவட்ட கேப்டன் மன்றச் செயலாளர்கள் எஸ்.கோபிநாத், சத்யா முனியப்பன், ஒன்றிய கேப்டன் மன்றச் செயலாளர் எஸ்.பாலாஜி,  வடமதுரை ஒன்றிய பொருளாளர் கே.சுப்புராம், வடமதுரை ஒன்றிய அவைத்தலைவர் பி.ஆண்டிக்காளை, ஒட்டன்சத்திரம் நகர துணைச் செயலாளர் வி.டி.திருப்பதி, கேப்டன் மன்ற துணைச் செயலாளர் ஒட்டன்சத்திரம் டி.பாலசுப்பிரமணி,  வேடசந்தூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பி.பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் டி.முனியப்பன், நகர அவைத்தலைவர் கே.மாரிமுத்து, ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் கே.கனகராஜ், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பி.எஸ்.ஆர்.பெருமாள், ஒன்றிய துணைச் செயலாளர் கே.செந்தில், மாவட்ட பிரதிநிதி எஸ்.முகமதுமீரா, ஒன்றிய துணைச் செயலாளர் கே.அய்யாவு, ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர் கே.உதயகுமார், ஒன்றிய மாணவர் அணி துணைச் செயலாளர் என்.பிரகாஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
 அதுபோது கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., மாண்புமிகு உணவுத் துறை அமைச்சரும் - திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அர.சக்கரபாணி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை,   தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
***