New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை கிழக்கு மாவட்டம், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய சென்னை (கிழக்கு) மாவட்ட துணைத் தலைவர் ஆர்.முரளி தி.மு.க.வில் இணைந்தார்.

பதிவு: 09 Feb 2022, 11:11:36 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
சென்னை கிழக்கு மாவட்டம்,
பா.ஜ.க.வைச் சேர்ந்த
மத்திய சென்னை (கிழக்கு) மாவட்ட துணைத் தலைவர் ஆர்.முரளி
தி.மு.க.வில் இணைந்தார்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், (8.2.2022) மாலை,  சென்னை கிழக்கு மாவட்டம்,  பா.ஜ.க.வைச் சேர்ந்த  மத்திய சென்னை (கிழக்கு) மாவட்ட துணைத் தலைவர்  ஆர்.முரளி   தி.மு.க.வில் இணைந்தார்.
 
 
அதுபோது மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் - சென்னை கிழககு மாவட்டக் கழகச் செயலாளருமான பி.கே.சேகர்பாபு  உடனிருந்தார்.
***