New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் தொகுதி, அ.தி.மு.க -பா.ஜ.க -அ.ம.மு.க -தே.மு.தி.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த   100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 11 Feb 2022, 10:13:19 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (10.2.2022) மாலை,  சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் தொகுதி,  .தி.மு.. - பா.. - ..மு.. - தே.மு.தி.ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
 
தி.மு.க.வில் இணைந்தவர்கள் விவரம்
 
கொளத்தூர் பகுதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த
கொளத்தூர் கிழக்கு பகுதி அவைத்தலைவர் பி.முனுசாமி,
வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ஐசிஎப் எஸ்.உதயகுமார்
கொளத்தூர் மேற்கு பகுதி அவைத் தலைவர் கே.எஸ்.கே.சோமசுந்தரம்
வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள்  கே.ஜெகதீசன், கே.தினேஷ்பாபு
பாசறை செயலாளர் யூ.சந்தோஷ்குமார், 69வது வட்ட பொருளாளர் என்.விஜயரங்கன், கொளத்தூர் பகுதி இணைச் செயலாளர் ஜி.சமீம்னு, 6வது வட்ட பாசறை இணைச் செயலாளர் வி.ஜெயக்குமார், பகுதி தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவர் வி.லோகேஷ்,
 
பா.ஜ.க. வைச் சேர்ந்த
சென்னை மத்திய மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் ஜெயின்,
மத்திய சென்னை மாவட்ட நெசவாளர் அணி தலைவர் அன்பு பாலாஜி,
சென்னை மத்திய மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலாளர் அஜய்,
பெடரேஷன் ஆப சென்னை மெர்ச்சென்ட்ஸ் அண்டு எம்பிஆர்எஸ் அசோசியேஷன் பொதுச்செயலாளர் சதீஷ் எச். சாவன்,
தமிழ்நாடு பல்லோடி ஜெயின் அசோசியேஷன் துணைத் தலைவர் திலக் பன்சாலி,
 
அ.ம.மு.க.வைச் சேர்ந்த
வில்லிவாக்கம் மேற்கு பகுதி 104வது வட்டம்,
பகுதி மாணவர் அணிச் செயலாளர் யூ.கே.மணிகண்டன்,
பகுதி மாணவர் அணி துணைச் செயலாளர் கே.கமல்,
 
தே.மு.தி.க.வைச் சேர்ந்த 104வது வட்ட இளைஞர் அணிச் செயலாளர் பி.சி.எஸ்.ஜெய்ரமேஷ்.
 
மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.ஜெர்ரி பிரசாந்த், யூ.ஆகாஷ்குமார், எம்.கே.அரிதாஸ், கே.எம்.முரளி, ஜி.யூ.நேரு, ஆர்.சீனிவாசபாபு, பி.தனசேகர், ஆர்.ரவிச்சந்திரன், ஏ.ஆர்.கோபாலகிருஷ்ணன், ஏ.கந்தசாமி, பி.கே.ரவீந்திரன், என்.அசோகன், எல்.பாபு, இ.பார்த்தசாதி, ஆர்.சீனிவாசன், என்.குருதர்ஷன், பி.செந்தில்குமார், டி.தனசேகரன், பாகபொறுப்பாளர் ஜே.விமல்ராஜ், எஸ்.ருக்மாங்கதன், சி.சக்திவேல், பி.சாய்ராம், என்.வெங்கடேசன், என்.சந்திரசேகர், டி.செல்வமணி, பி.கோபி, எஸ்.சுரேஷ், கே.குமார், ஆர்.வெங்கடேசன், எஸ்.சுந்தரபாண்டியன், கே.சுந்தரமூர்த்தி, ஜி.வெங்கடேசன், ஜி.நாகேஷ், எம்.வி.ராஜேந்திரபாபு, ஆர்.ரவிச்சந்திரன், கே.பால்ராஜ், ஜி.ரமேஷ்பாபு, சி.ஜெய்சங்கர், ஆர்.கங்கைய்யா, ஏ.சண்முகம், ஆர்.பாபு, எம்.சேகர், ஏ.சேகர், டி.சரவணன், எம்.எஸ்.சுதாகர், சந்திரன், ஏ.பி.பிரகாஷ், கே.ராஜன்பாஸ்கர், தியாகராஜ்ன், டி.பூபாலன், பாக்சன் டி.தினாளன், டி.முருகேசன், எஸ்.கே.எஸ்.ராஜன், ஜே.ஆனந்த், மேகநாதன், என்.சங்கர், ஜி.நித்யானந்தம், டிமுத்து, அருள்மொழிவர்மன், என்.சங்கீதா, என்.அஸ்வினி, என்.விஜயலட்சுமி, வி.நிர்மலா, வி.கீதா, பி.சசிகுமார், கே.ஏழுமலை, மோகனபிரியா, ஆர்.பிரவீன், ஆர்.பவித்ரா, ஏ.குணசேகர், பி.பாலாஜி, பி.வசந்தர், பி.பாஸ்கர், மணிமாலா, ஜி.நாகப்பன், கலீல், பி.பாலசுப்பிரமணி, வி.வேல்முருகன், அஸ்வினி, எம்.நசீர்அகமது, ஆர்.மோகனசுந்தர், வி.கலா, ஜி.ரவி, வி.ஆர்.ரவி, ஜே.காஞ்சனா, ஏ.கிருஷ்ணமூர்த்தி, சு.காளீஸ்வரன், ஆர்.டி.சேகர், ஜே.ஜீவா, தேவி, கே.கோவிந்தராஜ், ஆர்.டில்லிபாபு மற்றும் வில்லிவாக்கம் மேற்கு பகுதி, 104வது வட்டத்தைச் சேர்ந்த எம்.ஸ்டீபன்ராஜ், எம்.காமேஷ்குமார், டி.ரமேஷ், பிரதீப்  அ.தி.மு.க. - பா.ஜ.க - அ.ம.மு.க. - தே.மு.தி.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
 
அதுபோது மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் - சென்னை கிழககு மாவட்டக் கழகச் செயலாளருமான பி.கே.சேகர்பாபு, கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐசிஎப் முரளிதரன், தலைமைக் கழக வழக்கறிஞர் கே.சந்துரு ஆகியோர் உடனிருந்தார்.
***