மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், தி.மு.க.வில் இணைந்தார்.
பதிவு: 13 Feb 2022, 14:31:54 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
பா.ஜ.க.வைச் சேர்ந்த
மாநிலச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், Ex.M.L.A.,
தி.மு.க.வில் இணைந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், (12.2.2022) மாலை, பா.ஜ.க.வைச் சேர்ந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், Ex.M.L.A., தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நே.சிற்றரசு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு, சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை ஆகியோர் உடனிருந்தார்.
***