New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை கிழக்கு மாவட்டம்,  அ.தி.மு.க. - பா.ம.க - அ.ம.மு.க. - தே.மு.தி.க. - த.மா.கா. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 13 Feb 2022, 14:34:07 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
சென்னை கிழக்கு மாவட்டம், 
அ.தி.மு.க. - பா.ம.க - அ.ம.மு.க. -
தே.மு.தி.க. - த.மா.கா. 
ஆகிய கட்சிகளைச் சேர்ந்த  
மாநில - மாவட்ட - பகுதி - வட்ட நிர்வாகிகள்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
 
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (12.2.2022) மாலை,  சென்னை கிழக்கு மாவட்டம், .தி.மு.. - பா.. - ..மு.. - தே.மு.தி.. - .மா.காஆகிய கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
 
தி.மு.க.வில் இணைந்தவர்கள் விவரம்
 
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் புரசை கோ.செல்வம்
 
மாவட்ட மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார்
 
துறைமுகம் தொகுதி, 54வது வட்ட மேலவை பிரதிநிதி மதுரை எம்.சரவணன்
 
54வது வட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பி.இராஜ்குமார் ஜெயின்,
 
துறைமுகம் பகுதி முன்னாள் இணைச் செயலாளர் பி.யுவராஜ்
 
அ.ம.மு.க. வைச் சேர்ந்த
மத்திய சென்னை மத்திய மாவட்ட தலைவர் டி.எஸ்.சேகரன்
 
மத்திய சென்னை மத்திய மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் எஸ்.உதயசூரியன்
 
தே.மு.தி.க. வைச் சேர்ந்த
மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஏ. ரமேஷ்
 
பா.ம.க.வைச் சேர்ந்த
55வது வட்டம், துறைமுகம் பகுதி துணைச் செயலாளர் மா.கணேசன்
 
55வது வட்டம், துறைமுகம் கிழக்கு பகுதி தலைவர் ஏ. செல்வராஜ்
 
த.மா.கா.வைச் சேர்ந்த  
எழும்பூர் தொகுதி, 108வது வட்டதலைவர் ஆர்.எம்.மனோஜ்குமார்,
 
எழும்பூர் பகுதி பொருளாளர் ஆர்.தினேஷ்குமார்,
 
எழும்பூர் பகுதி செயலாளர் வி.சிலம்பரசன்
 
எழும்பூர் பகுதி துணைப் பொருளாளர் எல்.சதீஷ்குமார்
 
99வது வட்ட மாணவர் அணி துணை தலைவர் எஸ்.ஹரிகிருஷ்ணன்
 
மாநில இளைஞர் அணிச்  செயலாளர் டி.நரேஷ்குமார்
 
தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் எம்.ஜெயபிரகாஷ்
 
96வது வட்ட தலைவர் எம்.சந்தோஷ்
 
வில்லிவாக்கம் பகுதி செயலாளர் எஸ். தினேஷ்
 
98வது வட்ட தலைவர் எம்.எம்.வேணுகோபால்
 
94வது வட்ட முன்னாள் தலைவர் தா.விஜயகுமார்
 
வில்லிவாக்கம் பகுதி செயலாளர் என்.செல்வம்
 
மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.தட்சணாமூர்த்தி
 
அதுபோது மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் - சென்னை கிழககு மாவட்டக் கழகச் செயலாளருமான பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்.
***