New - DetailPage - DMK
header_right
கழக தலைவர் அவர்களை, பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தினர், அட்வென்ட் திருச்சபைகளின் பேராயர்கள் நேரில் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022 திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பதிவு: 17 Feb 2022, 10:28:53 மணி

 
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்களை
பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தினர் நேரில் சந்தித்து
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்கழகத் தலைவர் அவர்களை  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (16.2.2022) மாலை, பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தினர் நேரில் சந்தித்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த
பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தினர்
 
பிரதம பேராயர் பேரருட்திரு. சார்லஸ் பின்னி ஜோசப்,
மாமன்றத் தலைவர் பேரருட்திரு. டேவிட் பிரகாசம்
மாமன்ற இணைத்தலைவர் பேரருட்திரு. கே.பி.எடிசன்
மாமன்ற துணைத் தலைவர் பேரருட்திரு. ஜோயல் சேகரன்
மாமன்ற அரசியல் பிரிவு துணைத் தலைவர் பேரருட்திரு.ஹரிதாஸ்லாசர்
மாமன் அரசியல் பிரிவு செயலாளர் பேரருட்திரு. செல்வம் ஜோசப்
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க பொதுச்செயலாளர் ஆர்.பால் தயாநிதி
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க துணைப் பொதுச்செயலாளர் பிஏஎஸ் ஜோசுவாஜான்
சிஎன்ஐ ஆர்.ரிச்சர்டு
 
அதுபோது  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் உடனிருந்தனர்.
 
******
 
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்களை
அட்வென்ட் திருச்சபைகளின் பேராயம் நேரில் சந்தித்து
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்கழகத் தலைவர் அவர்களை  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (16.2.2022) மாலை, அட்வென்ட் திருச்சபைகளின் பேராயம் நேரில் சந்தித்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த
அட்வென்ட் திருச்சபைகளின் பேராயம்
 
அட்வென்ட் திருச்சபைகள் பேராயர் Rev. M.G.பகத்சிங்
பேராயர் பால் அருள்தாஸ், சென்னை
வட்டார ஆயர், செங்கல்பட்டு, அருட்திரு. சார்லஸ் எபினேசர்
வட்டார ஆயர், சென்னை,  அருட்திரு. ஜான் ஜெபராஜ்
அருட்திரு. ஜான்சன்
அருட்திரு. ஜோயல்
திரு. பால் தினகரன், செயலாளர்
 
அதுபோது  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் உடனிருந்தனர்.
 
***