New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் Dr தொல்.திருமாவளவள் MP, அவர்கள் நேரில் சந்தித்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

பதிவு: 24 Feb 2022, 10:51:32 மணி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்.திருமாவளவன், எம்.பி., அவர்கள்
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்.திருமாவளவன், எம்.பி., அவர்கள் இன்று (23.2.2022) மாலை, நேரில் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.
 
***