வெற்றி வாகை சூடிப் புன்னைகையோடு வந்த உடன்பிறப்புகளுடன், இரண்டாம் நாளாக இன்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.
பதிவு: 25 Feb 2022, 10:26:22 மணி
வெற்றி வாகை சூடிப் புன்னைகையோடு வந்த உடன்பிறப்புகளுடன், இரண்டாம் நாளாக இன்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். நம்மிடையே ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி நம் மக்களிடையே பரவி எப்போதும் கழக அரசின் புகழ் பெருகிடும் வகையில் அவர்களது பணி அமைய வேண்டும் என அறிவுறுத்தினேன்.