மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு என்றும் உண்மையுள்ளவர்களாக நாம் பணியாற்றிட வேண்டும்! பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன பாடங்களை வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுரையாகச் சொல்கிறேன்.
பதிவு: 25 Feb 2022, 15:52:30 மணி
வெற்றி பெற்ற பின்னர் நமது பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது! மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு என்றும் உண்மையுள்ளவர்களாக நாம் பணியாற்றிட வேண்டும்! பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன பாடங்களை வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுரையாகச் சொல்கிறேன்.