மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஒன்றிய முன்னாள் அமைச்சரும் - காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களின் ஒருவருமான ப.சிதம்பரம் அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
பதிவு: 26 Feb 2022, 11:06:23 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை ஒன்றிய முன்னாள் அமைச்சரும் - காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களின் ஒருவருமான ப.சிதம்பரம் அவர்கள் (26.2.2022) காலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.