கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலக மாற்றுத் திறனாளிகள் நாளினை முன்னிட்டு பல்வேறு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்த்து
பதிவு: 04 Dec 2019, 16:07:17 மணி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, 3-2-2019 அன்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், “உலக மாற்றுத் திறனாளிகள் நாளினை” முன்னிட்டு, பல்வேறு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.