தலைமைக் கழக அறிவிப்பு - 23.12.2020 அன்று கிராம சபை/ வார்டு கூட்டங்களில் கலந்து கொள்வோர் விவரம்
பதிவு: 22 Dec 2020, 16:31:05 மணி
வருகிற டிசம்பர் 23.அன்று நடைபெறும் கிராம சபை/ வார்டு கூட்டங்களில் கலந்து கொள்வோர் விவரம் தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.