-
அமைச்சரவை அமைச்சர்கள்:
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021ல் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மீண்டும் கலைஞர் ஆட்சி மலர்ந்துள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக தனித்து 125 தொகுதிகளில் வாகை சூடியுள்ளது. வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மக்கள் பணியாற்றி வருகிறார்கள்.
திரு. மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர்
திரு.துரைமுருகன் M.A.B.L
நீர்வளத்துறை அமைச்சர்
திரு.K.N.நேரு
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
திரு.இ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சர்
முனைவர்.க.பொன்முடி M.A. Ph.d
உயர்கல்வித்துறை அமைச்சர்
திரு.எ.வ.வேலு M.A
பொதுப்பணித்துறை அமைச்சர்
திரு.M.R.K.பன்னீர்செல்வம்
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்
திரு.கே.கே.எஸ் .எஸ் .ஆர். ராமச்சந்திரன்
வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு BE
தொழில்துறை அமைச்சர்
திரு S.இரகுபதி
சட்டத்துறை அமைச்சர்
திரு சு. முத்துசாமி
வீட்டுவசதி துறை அமைச்சர்
திரு கே.ஆர். பெரியகருப்பன் BCom., BL.,
ஊரகத்துறை அமைச்சர்
திரு. தா.மோ. அன்பரசன்
ஊரகத்தொழில்துறை அமைச்சர்
திரு. மு.பெ.சுவாமிநாதன்
செய்தித்துறை அமைச்சர்
திருமதி. பி. கீதாஜீவன் Mcom.,B.Ed.,
சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
திரு. அனிதா ஆ.ராதாகிருஷ்ணன்
மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
திரு. ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் BSc., BL.,
போக்குவரத்து துறை அமைச்சர்
திரு. கா.ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
திரு.V.செந்தில்பாலாஜி
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு.ஆர்.காந்தி
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
திரு. மா.சுப்பிரமணியன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
திரு.பி.மூர்த்தி
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
திரு.S.S.சிவசங்கர்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
திரு.பி.கே.சேகர்பாபு
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
திரு.சா.மு.நாசர்
பால்வளத் துறை அமைச்சர்
திரு.கே.எஸ்.மஸ்தான்
சிறுபான்மைதுறை - வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி
பள்ளிக்கல்வி துறை
திரு.சிவ.மெய்யநாதன்
சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
திரு.சி.வெ.கணேசன்
தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
திரு. த.மனோதங்கராஜ் MA., MPhil.,
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
திரு.மா.மதிவேந்தன்
சுற்றுலாத்துறை அமைச்சர்
திருமதி.கயல்விழி செல்வராஜ்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
-
தமிழக சட்டப்பேரவை:
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021ல் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மீண்டும் கலைஞர் ஆட்சி மலர்ந்துள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக தனித்து 125 தொகுதிகளில் வாகை சூடியுள்ளது. வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மக்கள் பணியாற்றி வருகிறார்கள்.
திரு.டி.ஜெ.கோவிந்தராஜன்
கும்மிடிபூண்டி
திருவள்ளூர் மாவட்டம்
திரு.எஸ். சந்திரன்
திருத்தணி
திருவள்ளூர் மாவட்டம்
திரு.வி.ஜி.ராஜேந்திரன்
திருவள்ளுா்
திருவள்ளூர் மாவட்டம்
திரு.கிருஷ்ணசாமி
பூவிருந்தவல்லி (தனி)
திருவள்ளூர் மாவட்டம்
திரு.சா.மு.நாசர்
ஆவடி
திருவள்ளூர் மாவட்டம்
திரு.காரப்பாக்கம் கணபதி
மதுரவாயல்
சென்னை மாவட்டம்
திரு.ஜோசப் சாமுவேல்
அம்பத்தூர்
சென்னை மாவட்டம்
திரு.எஸ்.சுதர்சனம்
மாதவரம்
சென்னை மாவட்டம்
திரு.கே.பி.சங்கர்
திருவொற்றியூர்
சென்னை மாவட்டம்
திரு.ஜே.ஜே.எபிநேசர்
ஆர்.கே. நகர்
சென்னை மாவட்டம்
திரு.ஆர்.டி.சேகர்
பெரம்பூர்
சென்னை மாவட்டம்
திரு.மு.க.ஸ்டாலின்
கொளத்தூர்
சென்னை மாவட்டம்
திரு.வெற்றியழகன்
வில்லிவாக்கம்
சென்னை மாவட்டம்
திரு.தாயகம் கவி
திரு.வி.க.நகர்
சென்னை மாவட்டம்
திரு.பரந்தாமன்
எழும்பூர்
சென்னை மாவட்டம்
திரு.ஆர். மூர்த்தி
இராயபுரம்
சென்னை மாவட்டம்
திரு.பி.கே.சேகர்பாபு
துறைமுகம்
சென்னை மாவட்டம்
திரு.உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
சென்னை மாவட்டம்
திரு.நா. எழிலன்
ஆயிரம் விளக்கு
சென்னை மாவட்டம்
திரு.எம்.கே.மோகன்
அண்ணாநகர்
சென்னை மாவட்டம்
திரு.பிரபாகர் ராஜா
விருகம்பாக்கம்
சென்னை மாவட்டம்
திரு.மா.சுப்பிரமணியன்
சைதாப்பேட்டை
சென்னை மாவட்டம்
திரு.ஜெ. கருணாநிதி
தியாகராயர் நகர்
சென்னை மாவட்டம்
திரு.த.வேலு
மயிலாப்பூர்
சென்னை மாவட்டம்
திரு.அரவிந்த் ரமேஷ்
சோழிங்கநல்லூர்
சென்னை மாவட்டம்
திரு.தா.மோ.அன்பரசன்
ஆலந்தூர்
காஞ்சிபுரம் மாவட்டம்
திரு.இ. கருணாநிதி
பல்லாவரம்
காஞ்சிபுரம் மாவட்டம்
திரு.எஸ்.ஆர்.ராஜா
தாம்பரம்
காஞ்சிபுரம் மாவட்டம்
திரு.வரலட்சுமி மதுசூதனன்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம் மாவட்டம்
திரு.க.சுந்தர்
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டம்
திரு.சி.வி.எம்.பி. எழிலரசன்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம்
திரு.துரைமுருகன் M.A.B.L
காட்பாடி
வேலூர் மாவட்டம்
திரு.ஆர்.காந்தி
இராணிப்பேட்டை
வேலூர் மாவட்டம்
திரு.ஜே.எல்.ஈஸ்வரப்பன்
ஆற்காடு
வேலூர் மாவட்டம்
திரு.ப.கார்த்திகேயன்
வேலூர்
வேலூர் மாவட்டம்
திரு.ஏ.பி. நந்தகுமார் M.A
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம்
திருமதி.வி.அமலு
குடியாத்தம் (தனி)
வேலூர் மாவட்டம்
திரு.அ.செ.வில்வ நாதன்
ஆம்பூர்
வேலூர் மாவட்டம்
திரு.க.தேவராஜி
ஜோலார்பேட்டை
வேலூர் மாவட்டம்
திரு.ஏ. நல்லதம்பி
திருப்பத்தூர்
வேலூர் மாவட்டம்
திரு.தே.மதியழகன் B.Sc, D.Tech
பர்கூர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
திரு.ஒய்.பிரகாஷ்
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
திரு.மு.பெ.கிரி
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம்
திரு.எ.வ.வேலு M.A
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம்
திரு.கு.பிச்சாண்டி M.A
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம்
திரு.பெ.சு.தி.சரவணன் M.A
கலசபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம்
திரு.ஓ.ஜோதி B.A
செய்யார்
திருவண்ணாமலை மாவட்டம்
திரு.எஸ்.அம்பேத்குமார்
வந்தவாசி (தனி)
திருவண்ணாமலை மாவட்டம்
திரு.கே.எஸ்.மஸ்தான்
செஞ்சி
விழுப்புரம் மாவட்டம்
டாக்டர்.ஆர்.லட்சுமணன் MBBS.,D.Ortho
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம்
திரு.நா.புகழேந்தி
விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்டம்
முனைவர்.க.பொன்முடி M.A.Ph.d
திருக்கோயிலூர்
விழுப்புரம் மாவட்டம்
திரு.எ.ஜே.மணிக்கண்ணன்
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம்
திரு.வசந்தம் கார்த்திகேயன் b.sc
ரிஷிவந்தியம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
திரு.தா.உதயசூரியன் b.sc
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
திரு.இ.ரா.ராஜேந்திரன்
சேலம் வடக்கு
சேலம் மாவட்டம்
திரு.மா.மதிவேந்தன்
இராசிபுரம் (தனி)
நாமக்கல் மாவட்டம்
திரு.கே.பொன்னுசாமி
சேந்தமங்கலம் (தனி)
நாமக்கல் மாவட்டம்
திரு.பெ.ராமலிங்கம்
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம்
திரு. சு. முத்துசாமி
ஈரோடு மேற்கு
ஈரோடு மாவட்டம்
திருமதி.கயல்விழி செல்வராஜ்
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம்
திரு. மு.பெ.சுவாமிநாதன்
காங்கயம்
திருப்பூர் மாவட்டம்
திரு.எ.ஜி. வெங்கடாசலம்
அந்தியூர்
ஈரோடு மாவட்டம்
திரு. கா.ராமச்சந்திரன்
குன்னூர்
நீலகிரி மாவட்டம்
திரு.க. செல்வராஜ்
திருப்பூர் தெற்கு
திருப்பூர் மாவட்டம்
திரு.I.P.செந்தில்குமார்
பழனி
திண்டுக்கல் மாவட்டம்
திரு.அர.சக்கரபாணி
ஒட்டன்சத்திரம்
திண்டுக்கல் மாவட்டம்
திரு.இ.பெரியசாமி
ஆத்தூர்
திண்டுக்கல் மாவட்டம்
திரு.s.காந்திராஜன்
வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்டம்
திரு.மொஞ்சனூர் P.R.இளங்கோ
அரவக்குறிச்சி
கரூர் மாவட்டம்
திரு.V.செந்தில்பாலாஜி
கரூர்
கரூர் மாவட்டம்
திருமதி.க.சிவகாமசுந்தரி
கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்டம்
திரு.இரா.மாணிக்கம்
குளித்தலை
கரூர் மாவட்டம்
திரு.M.பழனியாண்டி
ஸ்ரீரங்கம்
திருச்சி மாவட்டம்
திரு.K.N.நேரு
திருச்சி மேற்கு
திருச்சி மாவட்டம்
திரு.இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு
திருச்சி மாவட்டம்
திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி
திருவெறும்பூர்
திருச்சி மாவட்டம்
திரு.A.சௌந்தர பாண்டியன்
லால்குடி
திருச்சி மாவட்டம்
திரு.C.கதிரவன்
மண்ணச்சநல்லூர்
திருச்சி மாவட்டம்
திரு.N.தியாகராஜன்
முசிறி
திருச்சி மாவட்டம்
திரு.S.ஸ்டாலின் குமார்
துறையூர் (தனி)
திருச்சி மாவட்டம்
திரு.M.பிராபகரன்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம்
திரு.S.S.சிவசங்கர்
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம்
திரு.K.S.K.கண்ணன்
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம்
திரு.சி.வெ.கணேசன்
திட்டக்குடி
கடலூர் மாவட்டம்
திரு.சபா ராஜேந்திரன்
நெய்வேலி
கடலூர் மாவட்டம்
திரு.K.ஐயப்பன்
கடலூர்
கடலூர் மாவட்டம்
திரு.M.R.K.பன்னீர்செல்வம்
குறிஞ்சிப்பாடி
கடலூர் மாவட்டம்
திரு.M.பன்னீர்செல்வம்
சீர்காழி
நாகை மாவட்டம்
திரு.நிவேதா முருகன்
பூம்புகார்
நாகை மாவட்டம்
திரு.T.R.B.ராஜா
மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம்
திரு.பூண்டி கலைவாணன்
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம்
திரு.கோவி செழியன்
திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம்
திரு.G.அன்பழகன்
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம்
திரு.துரை சந்திர சேகரன்
திருவையாறு
தஞ்சாவூர் மாவட்டம்
திரு.T.K.G.நீலமேகம்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம்
திரு.K.அண்ணாதுரை
பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம்
திரு.N.அசோக் குமார்
பேராவூரணி
தஞ்சாவூர் மாவட்டம்
திரு.Dr.முத்துராஜா
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம்
திரு.S.இரகுபதி
திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம்
திரு.சிவ.மெய்யநாதன்
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
திரு.கே.ஆர். பெரியகருப்பன் BCom., BL.,
திருப்பத்தூர்(சிவகங்கை)
சிவகங்கை மாவட்டம்
திருமதி. ஆ. தமிழரசி BCom.,
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம்
திரு.பி.மூர்த்தி
மதுரை கிழக்கு
மதுரை மாவட்டம்
திரு.எ.வெங்கடேசன்
சோழவந்தான் (தனி)
மதுரை மாவட்டம்
திரு.கோ.தளபதி
மதுரை வடக்கு
மதுரை மாவட்டம்
முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
மதுரை மையம்
மதுரை மாவட்டம்
திரு.A.மகாராஜன்
ஆண்டிப்பட்டி
தேனி மாவட்டம்
திரு.K.S.சரவணக்குமார்
பெரியகுளம்
தேனி மாவட்டம்
திரு.கம்பம் N.ராமகிருஷ்ணன்
கம்பம்
தேனி மாவட்டம்
திரு. செள. தங்கபாண்டியன்
இராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம்
திரு. ஏ. ஆர். ஆர். சீனிவாசன் PUC.,
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம்
திரு.கே.கே.எஸ் .எஸ் .ஆர். ராமச்சந்திரன்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
திரு. தங்கம் தென்னரசு BE.,
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம்
திரு.செ.முருகேசன் BA.,
பரமக்குடி
இராமநாதபுரம் மாவட்டம்
திரு. கா.காதர்பாட்சா முத்துராமலிங்கம் BA.,
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம்
திரு. ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் BSc., BL.,
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டம்
திரு. ஜி.வி. மார்க்கண்டேயன் BABL.,
விளாத்திகுளம்
தூத்துக்குடி மாவட்டம்
திருமதி. பி. கீதாஜீவன் Mcom.,B.Ed.,
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம்
திரு. அனிதா ஆ.ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டம்
திரு. எம்.சி.சண்முகையா BA.,LLB.,
ஓட்டப்பிடாரம்
தூத்துக்குடி மாவட்டம்
திரு. ஈ. ராஜா B.Com., MA.,BL.,
சங்கரன்கோவில்
தென்காசி மாவட்டம்
திரு. மு. அப்துல்வகாப் B.Com
பாளையங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம்
திரு. எம். அப்பாவு
ராதாபுரம்
திருநெல்வேலி மாவட்டம்
திரு. த.மனோதங்கராஜ் MA., MPhil.,
பத்மநாபபுரம்
கன்னியாகுமரி மாவட்டம்
-
திரு.தயாநிதி மாறன்
மத்திய சென்னை
திரு.டாக்டர்.கலாநிதி வீராசாமி
சென்னை வடக்கு
திருமதி.தமிழச்சி தங்கப்பாண்டியன்
சென்னை தெற்கு
திரு.டி.ஆர்.பாலு
ஸ்ரீபெரும்பூதூர்
திரு.ஜி.செல்வம்
காஞ்சிபுரம்
திரு.எஸ்.ஜெகத்ரட்சகன்
அரக்கோணம்
திரு.சி.என்.அண்ணாதுரை
திருவண்ணாமலை
திரு.டாக்டர்.எஸ்.செந்தில் குமார்
தர்மபுரி
திரு.பொ.கவுதம சிகாமணி
கள்ளக்குறிச்சி
திரு.சே.ராமலிங்கம்
மயிலாடுதுறை
திரு.டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ்
கடலூர்
திரு.எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
தஞ்சாவூர்
திரு.எஸ்.ஆர்.பார்த்தீபன்
சேலம்
திரு.ஆ.ராசா
நீலகிரி
திரு.கு.சண்முகசுந்தரம்
பொள்ளாச்சி
திரு.ப.வேலுச்சாமி
திண்டுக்கல்
திரு.தனுஷ்குமார்
தென்காசி
திருமதி.க.கனிமொழி
தூத்துக்குடி
திரு.சா.ஞானதிரவியம்
திருநெல்வேலி
திரு.கதிர் ஆனந்த்
வேலூர்
-
திரு.திருச்சி சிவா
மாநிலங்களவை உறுப்பினர்
திரு. ஆர்.எஸ்.பாரதி
மாநிலங்களவை உறுப்பினர்
திரு.டி.கே.எஸ் இளங்கோவன்
மாநிலங்களவை உறுப்பினர்
திரு.எம். சண்முகம்
மாநிலங்களவை உறுப்பினர்
திரு.பி. வில்சன்
மாநிலங்களவை உறுப்பினர்
திரு.அந்தியூர் பி.செல்வராஜ்
மாநிலங்களவை உறுப்பினர்
திரு.என்.ஆர்.இளங்கோவன்
மாநிலங்களவை உறுப்பினர்
-
திரு.த.இளையஅருணா
பொறுப்பாளர், சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க., 1, வீராசாமி தெரு, இராயபுரம், சென்னை - 600 013
திரு.மாதவரம் எஸ்.சுதர்சனம்,எம்.எல்.ஏ.,
செயலாளர், சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க., 197/261, பஜார் தெரு, மாதவரம், சென்னை - 600 060.
திரு. பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.,
செயலாளர், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., எண். 7, செல்லப்பா தெரு, ஓட்டேரி, சென்னை - 600 012.
திரு.நே.சிற்றரசு
பொறுப்பாளர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., 118/60, முத்தையா தெரு, வெள்ளாள தேனாம்பேட்டை, சென்னை - 600086.
திரு. மயிலை த.வேலு அவர்கள்,
பொறுப்பாளர், சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க, 12, வி.சி. கார்டன் முதல் தெரு, மந்தவெளி, சென்னை - 600028.
திரு. மா.சுப்பிரமணியன்,எம்.எல்.ஏ.,
செயலாளர், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., எண். 4/7, தொழிலாளர் குடியிருப்பு, கிண்டி, சென்னை - 600 032.
திரு. டி.ஜெ.கோவிந்தராஜன்
பொறுப்பாளர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., 175, ஜி.என்.டி. ரோடு, கவரப்பேட்டை, கும்முடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்.
திரு. ஆவடி சா.மு.நாசர்
பொறுப்பாளர் திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க., 60/1, தாயகம் இல்லம், புத்தர் தெரு, காமராஜ நகர், ஆவடி, சென்னை - 600 071.
திரு. எம்.பூபதி
பொறுப்பாளர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. , சன்னதி தெரு, திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்.
திரு. தா.மோ.அன்பரசன்,எம்.எல்.ஏ.,
செயலாளர், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., 26, முஸ்லீம் தெரு, குன்றத்தூர், சென்னை-600 069, காஞ்சிபுரம் மாவட்டம்.
திரு. க.சுந்தர் ,எம்.எல்.ஏ.,
செயலாளர், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., கடை வீதி, சாலவாக்கம் கிராமம், உத்திரமேரூர் (வ), காஞ்சிபுரம் - 603 107.
திரு. ஆர்.காந்தி, எம்.எல்.ஏ.,
செயலாளர், வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., எண்.69 எ, எம்.பி.டி. மெயின் ரோடு, சிப்காட், இராணிப்பேட்டை, வேலூர் - 632 403.
திரு. ஏ.பி.நந்தகுமார்,எம்.எல்.ஏ.,
செயலாளர், வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க., 4/2, இரண்டாவது மெயின் ரோடு, காந்தி நகர், வேலூர் - 6.
திரு. க.தேவராஜி
பொறுப்பாளர், வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க., 3/154, செக்மேடு கிராமம், வள்ளிப்பட்டு (அ), வாணியம்பாடி வட்டம், வேலூர் - 635 752.
திரு. எம்.எஸ். தரணிவேந்தன்
பொறுப்பாளர், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க., நல்லூரி அஞ்சல், தெள்ளார் வழி, வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை - 604406
திரு. எ.வ.வேலு, எம்.எல்.ஏ,
செயலாளர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க., 54, சாரோன் திருக்கோவிலூர் சாலை, திருவண்ணாமலை - 606 601.
திரு. கே.எஸ்.மஸ்தான்,எம்.எல்.ஏ
செயலாளர், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., தேசூர்பேட்டை, கிருஷ்ணாபுரம், செஞ்சி, விழுப்புரம் மாவட்டம் - 604 202.
திரு. நா.புகழேந்தி,
செயலாளர், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., எண்.200/240, நடுத் தெரு, அத்தியூர் திருவாதி & அஞ்சல், விழுப்புரம் வட்டம் & விழுப்புரம் மாவட்டம் - 605 401.
திரு. தா. உதயசூரியன்,எம்.எல்.ஏ.
பொறுப்பாளர்,கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க, 1, கிழக்கு தெரு, வடக்கனந்தல் & அஞ்சல், சின்னசேலம் வட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம்.
திரு.வசந்தம் கார்த்திகேயன்,எம்.எல்.ஏ.
பொறுப்பாளர், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பீளமேடு, தியாகதுருகம் & அஞ்சல், கள்ளக்குறிச்சி வட்டம் & மாவட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டம்.
திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,எம்.எல்.ஏ.,
செயலாளர், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., முட்டம் & அஞ்சல், காட்டுமன்னார்கோவில் (வ), கடலூர் மாவட்டம் - 608 306.
திரு. வெ.கணேசன்,எம்.எல்.ஏ.,
செயலாளர், கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க., 32, வி.ஐ.பி. நகர், விருத்தாசலம், கடலூர் மாவட்டம் 606 001.
திரு. சு.கல்யாணசுந்தரம்
பொறுப்பாளர், தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க, பம்பப்படையூர் அஞ்சல், பட்டீஸ்வரம் வழி, கும்பகோணம் வட்டம், தஞ்சை - 612 703.
திரு. துரை.சந்திரசேகரன்,எம்.எல்.ஏ
பொறுப்பாளர், தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க., கிருத்துவ வெள்ளாளத் தெரு, கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சை - 613 202.
திரு. ஏனாதி ப.பாலசுப்பிரமணியம்
பொறுப்பாளர், தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க., ஏனாதி & அஞ்சல், தஞ்சை மாவட்டம் - 614 615.
திரு. நிவேதா எம். முருகன்
பொறுப்பாளர், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க., 10, தோட்டம், மேல வீதி, பொறையார் - 609 307. நாகை மாவட்டம்.
திரு. என். கௌதமன்
பொறுப்பாளர், நாகை தெற்கு மாவட்ட தி.மு.க., 8, டாடா நகர், நாகப்பட்டினம். நாகை மாவட்டம்.
திரு. பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ.
செயலாளர், திருவாரூர் மாவட்ட தி.மு.க., 29, தெற்கு மாங்குடி, பெருமாளரகம் சாலை, கொரடாச்சேரி, திருவாரூர் மாவட்டம்.
திரு. ந.தியாகராஜன்
செயலாளர், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., 3/402(1), நடுத் தெரு, காடுவெட்டி அஞ்சல், தொட்டியம் வட்டம், திருச்சி - 621 207.
திரு. க. வைரமணி
பொறுப்பாளர், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க., எண். 33, பெரிய செட்டித் தெரு, இலால்குடி, திருச்சி மாவட்டம் - 621 601.
திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ,
பொறுப்பாளர், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., எண். 159, அன்பு நகர், கிராப்பட்டி, திருச்சி.
திரு. குன்னம் சி.இராசேந்திரன்
செயலாளர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க., 255/டி.எ.பி.7, மேட்டுத் தெரு, தில்லை நகர், வடக்கு மாதவி சாலை, பெரம்பலூர் - 621 212.
திரு. எஸ்.எஸ்.சிவசங்கர்
செயலாளர், அரியலூர் மாவட்ட தி.மு.க, கலைஞர் இல்லம், 3, ராஜாஜி நகர், அரியலூர் - 621 713.
திரு. வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ.
பொறுப்பாளர்,கரூர் மாவட்ட தி.மு.க., 123, ராமேஸ்வரன்பட்டி, மண்மங்கலம், கரூர் மாவட்டம்.
திரு.கே.கே.செல்லப்பாண்டியன்
பொறுப்பாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க., 26, கள்ளர் தெரு, கீரனூர் அஞ்சல், குளத்தூர் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்.
திரு. எஸ். ரகுபதி, எம்.எல்.ஏ.
பொறுப்பாளர், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க., 3108, கீழ இரண்டாம் வீதி, புதுக்கோட்டை.
திரு. எஸ்.ஆர். சிவலிங்கம்
பொறுப்பாளர், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., 25, சிவசாமி தெரு, சேலம் - 636 001.
திரு. டி.எம்.செல்வகணபதி
பொறுப்பாளர், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., எண். 82/1, ராம் நகர், குமாரசாமிபட்டி & அஞ்சல், சேலம் - 7
திரு.ஆர்.இராஜேந்திரன், எம்.எல்.ஏ.,
செயலாளர்,சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., 1, சொர்ணாம்பிகை தெரு, நகர தொடர்வண்டி நிலையம் எதிரில், சேலம் - 636 001.
திரு. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்
பொறுப்பாளர், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., கே.ஆர்.தோட்டம், கட்டனாச்சம்பட்டி அஞ்சல், இராசிபுரம் வட்டம், நாமக்கல் - 637 408.
திரு. கே.எஸ்.மூர்த்தி,எம்.எல்.ஏ.,
செயலாளர், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க, 14/11, சி.எச்.பி.காலனி தெரு - எண்.5, திருச்செங்கோடு - 637 211. நாமக்கல் மாவட்டம்.
திரு.தடங்கம் பெ.சுப்ரமணி,எம்.எல்.ஏ.,
பொறுப்பாளர், தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., தடங்கம் கிராமம், தோக்கம்பட்டி அஞ்சல், தருமபுரி மாவட்டம்.
திரு.பி.என்.பி.இன்பசேகரன்,எம்.எல்.ஏ.,
பொறுப்பாளர், தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., சாலைகுள்ளாத்திரம்பட்டி, நூலஅள்ளி அஞ்சல், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்.
திரு.டி.செங்குட்டுவன்,எம்.எல்.ஏ.
பொறுப்பாளர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., 72, பழைய வீட்டு வசதி வாரியம், பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி.
திரு. ஒய்.பிரகாஷ் ,எம்.எல்.ஏ.
செயலாளர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., 131, தளி ரோடு, பேளகொண்டனப்பள்ளி (அ), ஓசூர் - 635 109. கிருஷ்ணகிரி மாவட்டம்.
திரு. சி.ஆர்.இராமச்சந்திரன்
செயலாளர், கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., எம்-44, அவுசிங் யூனிட், மேட்டுப்பாளையம் - 641 301.
திரு. எஸ்.சேனாதிபதி
பொறுப்பாளர், கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க., சேனாதிபதி தோட்டம், புத்தூர் ரோடு, தென்னமநல்லூர் அஞ்சல், கோவை - 641 109.
திரு. நா. கார்த்திக், எம்.எல்.ஏ.,
பொறுப்பாளர், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க., எண். 2, அண்ணா நகர் கிழக்கு, பீளமேடு, கோவை - 641 004.
திரு. பையா (எ) ஆர்.கிருஷ்ணன்
பொறுப்பாளர், கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க., 52, பிள்ளையார் கோவில் தெரு, காளப்பட்டி, கோவை - 641 048.
டாக்டர். கி.வரதராஜன், எம்.எஸ்., டி ஆர்த்தோ
பொறுப்பாளர், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., No.1, மகாலட்சுமி நகர், கோட்டாம்பட்டி, மகாலிங்கபுரம் அஞ்சல் பொள்ளாச்சி-642002
திரு. க.செல்வராஜ்
பொறுப்பாளர், திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., 9/5, கொங்கு நகர் 3வது வீதி, திருப்பூர் - 641 607.
திரு. மு.பெ.சாமிநாதன்
பொறுப்பாளர், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., 104, பொதிகை இல்லம், 5வது குறுக்கு தெரு, அமர்ஜோதி கார்டன் மெயின் ரோடு, காங்கேயம் சாலை, திருப்பூர் -641 604.
திரு. இல.பத்மநாபன்
செயலாளர், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., தூரம்பாடி அஞ்சல், மூலனூர் வழி, தாராபுரம் வட்டம், திருப்பூர் - 638 106.
திரு.இரா.ஜெயராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ.
பொறுப்பாளர், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., எண். 5, துங்காவி, மடத்துக்குளம் வட்டம், திருப்பூர் மாவட்டம் - 642 203
திரு. என். நல்லசிவம்
செயலாளர்,ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., சின்னியம்பாளையம், கவுந்தம்பாடி அஞ்சல், பவானிவட்டம், ஈரோடு மாவட்டம் - 638 455.
திரு. சு. முத்துசாமி
செயலாளர், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., எச்-127, பெரியார் நகர், ஈரோடு - 638 001.
திரு. பா.மு.முபாரக்
செயலாளர், நீலகிரி மாவட்ட தி.மு.க., பாட்ஷாசாகிப் காம்பவுண்ட், 71-75, பரசுராமன் தெரு, குன்னூர் - 2, நீலகிரி மாவட்டம்.
திரு. பி.மூர்த்தி, எம்.எல்.ஏ.,
செயலாளர், மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., 160, வெ.மீனாட்சிபுரம், வெளிச்சநத்தம், மதுரை வடக்கு வட்டம், மதுரை - 14.
திரு. மு.மணிமாறன்
செயலாளர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., முத்தப்பன்பட்டி, கெஞ்சம்பட்டி அஞ்சல், பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம்.
திரு. பொன்.முத்துராமலிங்கம்
பொறுப்பாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க., 5A, தாமஸ் ரோடு, நரிமேடு, மதுரை - 625002.
திரு. கோ.தளபதி
பொறுப்பாளர், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., 2/1, கோபால்சாமி நகர், பசுமலை, மதுரை-625 004.
திரு.இ.பெ.செந்தில்குமார்,எம்.எல்.ஏ.,
செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., 35/28, துரைராஜ் நகர், மேற்கு கோவிந்தாபுரம், திண்டுக்கல் மாவட்டம்.
திரு. அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.
செயலாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.,, கலைஞர் மாளிகை’’ மாவட்ட நீதிமன்றம் எதிரில்,திண்டுக்கல் - 1.
திரு. தங்க. தமிழ்ச்செல்வன்
பொறுப்பாளர்,தேனி வடக்கு மாவட்ட தி.மு.க, எண்.93/1, வடக்கு தண்ணீர் தொட்டி தெரு, நாராயணதேவபட்டி அஞ்சல், உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம்.
திரு. கம்பம் நா.ராமகிருஷ்ணன்
பொறுப்பாளர்,தேனி தெற்கு மாவட்ட தி.மு.க, 15/40, ராமையா கவுண்டர் தெரு, கம்பம் அஞ்சல், உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம்.
திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம்
பொறுப்பாளர், இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க, 13, சாயக்கார தெரு, கமுதி - 623 603. இராமநாதபுரம் மாவட்டம்.
திரு.கே.ஆர்.பெரியகருப்பன், எம்.எல்.ஏ.
செயலாளர், சிவகங்கை மாவட்ட தி.மு.க.., அரளிகோட்டை அஞ்சல், திருக்கோட்டியூர் வழி, சிவகங்கை மாவட்டம்.
திரு.தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.,
செயலாளர், விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க., 48, சன்னதி தெரு, மல்லாங்கிணறு அஞ்சல், காரியாபட்டி வட்டம், விருதுநகர் மாவட்டம்.
திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,எம்.எல்.ஏ.
செயலாளர், விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., 200, இராமமூர்த்தி ரோடு விருதுநகர் - 626 001.
திரு. இரா.ஆவுடையப்பன்
பொறுப்பாளர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க., 14, 3வது குறுக்குத் தெரு, சிவந்திபட்டி ரோடு, மகாராஜ நகர், திருநெல்வேலி - 627 011.
திரு. மு.அப்துல் வஹாப்
பொறுப்பாளர், திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க., 28எ 79, எம்.ஜி.பி. சன்னதி தெரு, பேட்டை, திருநெல்வேலி-4.
திரு. ஆ. துரை
பொறுப்பாளர், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க., 42, உருத்திரபசுபதி நாயனார் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002.
திரு. பொ. சிவபத்மநாதன்
பொறுப்பாளர், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., 13/172-2, செல்வ வினாயபுரம், பாவூர்சத்திரம். திருநெல்வேலி மாவட்டம்.
திருமதி.கீதாஜீவன்,எம்.காம்.,பி.எட்.,எம்.எல்.ஏ.,
பொறுப்பாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க., 62/2, போல்பேட்டை, தூத்துக்குடி - 628 002.
திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,எம்.எல்.ஏ.,
பொறுப்பாளர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., எண். 21, வடக்குத் தெரு, தண்டுபத்து, தூத்துக்குடி மாவட்டம் - 628 208.
திரு.என்.சுரேஷ் ராஜன்,எம்.எல்.ஏ.,
செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க., ராஜபவனம், ஆர்.வி.புரம், நாகர்கோவில்-1, கன்னியாகுமரி மாவட்டம்.
திரு.த.மனோதங்கராஜ்,எம்.எல்.ஏ.,
செயலாளர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க.,, 5/235பி, பாலூர், கருங்கல் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் - 629157.