-
மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அவர்களது ஆக்கப்பூர்வப் பணிகளைப் பாராட்டியதோடு; ஆலோசனைகளை முழுமையான ஆய்வு மேற்கொண்டு செயல்திட்ட அறிக்கையாகவே இனி அளித்திடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டேன்.
வெளியிட்ட தேதி : 19 Jan 2022
பதிவு: 19 Jan 2022, 10:46:37 மணி
மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அவர்களது ஆக்கப்பூர்வப் பணிகளைப் பாராட்டியதோடு; ஆல...தமிழக உழவர்களின் வாழ்வு செழிக்க முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது நினைவைப் போற்றுவோம்!
வெளியிட்ட தேதி : 17 Jan 2022
பதிவு: 17 Jan 2022, 11:00:54 மணி
தமிழக உழவர்களின் வாழ்வு செழிக்க முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் பிறந்...'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சமத்துவத்தைப் போதிக்கும் திருக்குறளை வழங்கிய அய்யன் வள்ளுவரைப் போற்றும் திருவள்ளுவர் நாளில், அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கினேன்.
வெளியிட்ட தேதி : 17 Jan 2022
பதிவு: 17 Jan 2022, 10:52:30 மணி
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சமத்துவத்தைப் போதிக்கும் திருக்குறளை வழங்கிய அய்யன் வள்ளுவரைப் போற்...