-
குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோரின் நெடுநாள் கனவு நனவாகியுள்ளது. காலியாக உள்ள #SIDCO தொழில்மனைகளின் விலை மிகக் கணிசமாகக் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிட்ட தேதி : 08 Dec 2021
பதிவு: 08 Dec 2021, 10:37:26 மணி
குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோரின் நெடுநாள் கனவு நனவாகியுள்ளது. காலியாக உள்ளகூற்றுடன்று மேல்வரினும் தம்முயிர்க்கு அஞ்சாது, கூடி எதிர்நிற்கும் ஆற்றலான நம் முப்படை வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக மனமுவந்து, தாராளமாக நிதியளித்து நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம்
வெளியிட்ட தேதி : 07 Dec 2021
பதிவு: 07 Dec 2021, 10:34:19 மணி
கூற்றுடன்று மேல்வரினும் தம்முயிர்க்கு அஞ்சாது, கூடி எதிர்நிற்கும் ஆற்றலான நம் முப்படை வீரர்கள் மற்றும் அவர்தம் குடு...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் தலைமையில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை
வெளியிட்ட தேதி : 06 Dec 2021
பதிவு: 06 Dec 2021, 10:48:46 மணி
கழகத் தலைவரும் - மாண்புமிகுதிமுக-வின் கோரிக்கையை, பிற எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோதும், மாநில மக்கள் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.
வெளியிட்ட தேதி : 03 Dec 2021
பதிவு: 03 Dec 2021, 15:54:53 மணி
மாநில உரிமைகளைப் பறிக்கும் #DamSafetyBill