-
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள முதன்மைச் சாலைக்குத் தியாகத் திருவுருவாம் திருப்பூர் குமரனின் பிறந்தநாளில் அவரது பெயர்சூட்டி அதற்கான பெயர்ப்பலகையினை திறந்து வைத்தார்.
வெளியிட்ட தேதி : 04 Oct 2021
பதிவு: 04 Oct 2021, 12:56:03 மணி
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள முதன்மைச் சாலைக்குத் தியா...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 'உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்' என்ற தலைப்பில் காணொளியில் உரையாற்றியவை.
வெளியிட்ட தேதி : 04 Oct 2021
பதிவு: 04 Oct 2021, 10:55:02 மணி
‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்!’ காணொளியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்...
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை - பாப்பாபட்டி #கிராமசபை-யில் பங்கேற்று அவ்வூர் மக்களின் கோரிக்கைக்கேற்ப, கிராம உட்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை அறிவித்தார்.
வெளியிட்ட தேதி : 04 Oct 2021
பதிவு: 04 Oct 2021, 10:25:56 மணி
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை - பாப்பாபட்டி #கிராமசபை-யில் பங்கேற்று அவ்வூர் மக்களின் கோரிக்கைக்கேற...