-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் செயலாளர், மாற்று கட்சி நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.
வெளியிட்ட தேதி : 06 Nov 2021
பதிவு: 06 Nov 2021, 14:33:13 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், கரூர் மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நகரச் செயலாளர் எம்.பாண்டியன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள்-சார்பு அணிகளின் நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
வெளியிட்ட தேதி : 06 Nov 2021
பதிவு: 06 Nov 2021, 14:28:50 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், கோவை கிழக்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றியக்குழு துணைத் தலைவர் எஸ்.சுரேந்தர் தலைமையில் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
வெளியிட்ட தேதி : 06 Nov 2021
பதிவு: 06 Nov 2021, 14:27:14 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர்